Breaking News
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட வேண்டும்: ஈரானின் புதிய தலைவர்
ஈரான் அதன் தியாகிகளின் இரத்தத்திற்கு பழிவாங்கும் என்றும், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும் அவர் எச்சரித்தார்.
ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவரான மொஜ்தாபா கமேனி, பதவியேற்ற பின்னர் தனது முதல் பகிரங்க கருத்துக்களை வெளியிட்டார்.
வளைகுடா பிராந்தியத்தில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் ஹோர்முஸ் நீரிணை குறித்து கடுமையான நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டினார். ஈரான் அதன் தியாகிகளின் இரத்தத்திற்கு பழிவாங்கும் என்றும், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும் அவர் எச்சரித்தார்.
"பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க தளங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும், இல்லையெனில் அவை தாக்கப்படும்" என்று மொஜ்தபா கமேனி கூறினார்.





