Breaking News
வடகொரிய அரசு தலைவராக கிம் ஜாங் உன் மீண்டும் நியமனம்
மாநில விவகாரங்கள் ஆணையம் மற்றும் பிற மாநிலத் தலைமைத்துவ அமைப்புக்களின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்தும் விவாதிக்கப்படும்.
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் அரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்று அரசு ஊடகமான கே.சி.என்.ஏ திங்களன்று தெரிவித்துள்ளது.
பியோங்யாங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சோசலிச அரசியலமைப்பில் திருத்தங்கள் மற்றும் துணைப் பிரிவுகள் பற்றியும், அத்துடன் மாநில விவகாரங்கள் ஆணையம் மற்றும் பிற மாநிலத் தலைமைத்துவ அமைப்புக்களின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்தும் விவாதிக்கப்படும்.





