Breaking News
முன்னாள் ஜனாதிபதி ரணில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் புதன்கிழமை வருகை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்ககுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை (11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்க அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக உள்ளார். .





