Breaking News
'உறுமய' திட்டத்தின் கீழ் மன்னார் மக்களுக்கு காணி உறுதிகளை ஜனாதிபதி வழங்கி வைத்தார்
மன்னார் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று (16) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
'உறுமய' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 5000 காணி உறுதிகளில் 442 காணி உறுதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மன்னார் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று (16) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
'உறுமய' தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.





