Breaking News
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய அமைப்பாளர் நியமனம்
விஜேராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று (20) இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜேராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று (20) இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் அமைப்பை மேற்பார்வை செய்து கட்சிக்குள் புதிய கிராமிய மற்றும் பிரதேச தலைவர்களை நியமிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.