Breaking News
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
இந்த படம் நகைச்சுவையுடன் கூடிய தீவிர அதிரடிப் படமாகும்.
ஆல்ப்ஸ் என்ற புதிய சிண்டிகேட்டை எதிர்கொள்ள முத்துவேல் பாண்டியன் என்ற கதாகாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ரஜினிகாந்தின் ஜெய்லர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது.
இந்த படம் நகைச்சுவையுடன் கூடிய தீவிர அதிரடிப் படமாகும். சிவா ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன் மற்றும் பலர் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
அக்டோபர் 15 அன்று திரைப்படம் வெளியிடப்படத் தயார் நிலையில் உள்ளது. படத்தைத் திரையரங்குகளில் காண ரஜினி இரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.





