Breaking News
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட 05-08-2026 அன்று நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இருநாடுகளுக்கும் இடையிலான பல்துறைசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட 05-08-2026 அன்று நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது முக்கிய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம்;, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் என்பன உள்ளடங்கலாக பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்து விரிவாகப் பேசப்பட்டது.