Breaking News
கனடா அரசியல்வாதி, இராஜதந்திரி மற்றும் பத்திரிகையாளர் ஸ்டீபன் லூயிஸ் காலமானார்
லூயிஸ் ஒன்ராறியோ என்.டி.பி.யின் முன்னாள் தலைவர், ஐக்கிய நாடுகள் சபைக்கான கனேடிய தூதர் மற்றும் நீண்டகால பத்திரிகையாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.
முன்னாள் அரசியல்வாதியும், இராஜதந்திரியும், சமூக ஆர்வலருமான ஸ்டீபன் லூயிஸ் (வயது 88) காலமானார்.
லூயிஸ் ஒன்ராறியோ என்.டி.பி.யின் முன்னாள் தலைவர், ஐக்கிய நாடுகள் சபைக்கான கனேடிய தூதர் மற்றும் நீண்டகால பத்திரிகையாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.
லூயிஸ் குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில், அவர் அதிகாலையில் ரொறன்ரோவில் உள்ள நல்வாழ்வுப் பராமரிப்பு மையத்தில் அமைதியாக இறந்தார் என்று கூறினார்.