Breaking News
சென்னையில் ஓடும் பேருந்தின் மேற்கூரையில் பள்ளி மாணவர்கள் ரகளை
பேருந்து ஓடத் தொடங்கியபோது, சில மாணவர்கள் பேருந்தின் கூரையில் இருந்து தொங்கியதையும், பலர் பேருந்தின் படிக்கட்டில் நிற்பதையும் காண முடிந்தது.
அரசுப் பேருந்தில் சில பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்ட காணொலி வேகமாகப் பரவியது.
பரவிய ஒரு காணொலியில், திருவொற்றியூர் மற்றும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்த பேருந்தின் கூரை மீது (பேருந்து எண் 159 ஏ) சில மாணவர்கள் ஏறுவதையும், வேறு சிலர் பேருந்தின் மேற்கூரையைப் பிடித்து தொங்குவதையும் காண முடிகிறது.
பேருந்து ஓடத் தொடங்கியபோது, சில மாணவர்கள் பேருந்தின் கூரையில் இருந்து தொங்கியதையும், பலர் பேருந்தின் படிக்கட்டில் நிற்பதையும் காண முடிந்தது.





