Breaking News
டி.கே.சிவகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு டி கே சிவக்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக் காலத்திற்கு நல்வாழ்த்துகள்.
கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு டி கே சிவக்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக் காலத்திற்கு நல்வாழ்த்துகள். மக்களின் நலனுக்காக மத்திய அரசு கர்நாடக அரசுடன் நெருக்கமாக பணியாற்றும்" என்று கூறியுள்ளார்.





