Breaking News
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 350 கோடி டாலர் அதிகரித்து 694 பில்லியன் டாலராக உயர்வு
அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி சொத்து, 1.686 பில்லியன் டாலர் அதிகரித்து, 58,393 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு, ஆகஸ்ட் 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 351 கோடி டாலா் அதிகரித்து, 69,423 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 438 கோடி டாலா் குறைந்து 69,072 கோடி டாலராக இருந்தது.
ஆகஸ்ட் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி சொத்து, 1.686 பில்லியன் டாலர் அதிகரித்து, 58,393 கோடி டாலராக அதிகரித்துள்ளது.





