Breaking News
அஜித்குமார் படத்தை மீண்டும் இயக்கும் சிவா

நடிகர் அஜித்குமார் ‘துணிவு’ திரைப்படத்திற்கு பிறகு தற்போது மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
அஜித்தின் 62-வது படமான இதற்கு ‘விடாமுயற்சி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க போவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.