Breaking News
கூடவே இருந்து குழி பறித்த மேலாளர்! ராஷ்மிகா மந்தானாவிடம் 80 லட்சம் ரூபாய் மோசடி

தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார்.
பல மொழிகளில் வெளியான புஷ்பா அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது.
தற்போது ராஷ்மிகாவிடம் நீண்ட காலமாக பணிபுரிந்த அவரது மேலாளர் அவரிடம் ரூ.80 லட்சத்தை ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து ராஷ்மிகா இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை