Breaking News
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் உள்பட 10 பேர் பலி
கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான பால்பெக் பகுதியில் உள்ள ஹெஸ்புல்லா கட்டளை மையங்களை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர் என்று 2 பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான பால்பெக் பகுதியில் உள்ள ஹெஸ்புல்லா கட்டளை மையங்களை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் ஹெஸ்புல்லா மூத்த அதிகாரியும் ஒருவர்.