Home » மருத்துவம் & சுகாதாரம் » தொப்பையை குறைக்க உதவும் பானம்!

தொப்பையை குறைக்க உதவும் பானம்!

நமது தொப்பையை விரைவில் குறைக்க கரித்தூள் பயன்படுகிறது.

👤 Sivasankaran21 March 2021 9:03 AM GMT
தொப்பையை குறைக்க உதவும் பானம்!
Share Post

கரித்தூள் கூந்தல், சருமம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தகுந்த பொருட்களை கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நமது தொப்பையை விரைவில் குறைக்க கரித்தூள் பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்

செயலாக்கப்பட்ட கரித்தூள் - 1 மேசைக் கரண்டி

எலுமிச்சஞ்சாறு - 1 மேசைக் கரண்டி

தேன் - 1 டீஸ்பூன்

வெதுவெதுப்பான நீர் - 1 குவளை

செய்முறை

ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள், தேன் மற்றும் எலுமிச்சஞ்சாற்றைத் தேவையான அளவு கலந்து கொள்ளவும்.

நன்றாக கலக்க வேண்டும். இந்தப் பானத்தைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடலாம்.