கனடா விபத்தில் இலங்கையர் பலி!
சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
👤 Sivasankaran31 May 2021 1:43 PM GMT

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த டிலான் பெர்ணான்டோ எனும் 49 வயது ஆண் உயிரிழந்துள்ளார்.
கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire