30 வருட கால யுத்த காலத்தில் முப்படையினரால் யுத்த குற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.