Home » உலகச் செய்திகள் » வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலக இடமளிக்கப் போவதில்லை- சஜித்

வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலக இடமளிக்கப் போவதில்லை- சஜித்

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு 3ல் 2 அல்லது முழு ஆதரவையும் வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

👤 Sivasankaran5 Jan 2020 4:51 PM GMT
வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலக இடமளிக்கப் போவதில்லை- சஜித்
Share Post

ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிலிருந்து விலகுவதற்கு அனுமதியளிக்கப் போவதில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு அல்லாது முழு ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டான பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.