Breaking News
மூத்த இசைக்கலைஞர் கலாநிதி பிரேமதாச முதுன்கொட்டுவ காலமானார்
இவர் சிறிலங்காவின் பிரபல பாடகி சமித முதுன்கொட்டுவா (51) என்பவரின் தந்தையும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நாட்டுப்புறப் பாடகியான காலஞ்சென்ற குமாரி போதோட்டாவின் கணவரும் ஆவார்.
மூத்த இசைக்கலைஞர் கலாநிதி பிரேமதாச முதுன்கொட்டுவ தனது 91 வயதில் திங்கட்கிழமை காலமானார்.
இவர் சிறிலங்காவின் பிரபல பாடகி சமித முதுன்கொட்டுவா (51) என்பவரின் தந்தையும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நாட்டுப்புறப் பாடகியான காலஞ்சென்ற குமாரி போதோட்டாவின் கணவரும் ஆவார்.
கலாநிதி முதுன்கொட்டுவ அவர்கள் இந்தியாவின் பத்கந்த இசைக் கல்லூரியின் முதலாவது முதுமாணிப் (Masters) பட்டதாரியாகவும், இன்றைய புகழ்பெற்ற பல பாடகர்களின் குருவாகவும் திகழ்கிறார்.