Breaking News
இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தைத் தொடர்ந்து, குழு நிலையின் போது திருத்தங்கள் சேர்க்கப்பட்டன.
இலங்கை தொலைத்தொடர்புகள் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தைத் தொடர்ந்து, குழு நிலையின் போது திருத்தங்கள் சேர்க்கப்பட்டன.
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தைத் திருத்துவதற்காக தொழில்நுட்ப அமைச்சர் 2024 மே 10 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு இச்சட்டமூலத்தை சமர்ப்பித்தார். இதனால் 28 ஆண்டுகளின் பின்னர் இச்சட்டம் திருத்தப்பட்டுள்ளது.