Breaking News
ராம் சரண் – உபாசனா தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள்
தாய் மற்றும் குழந்தைகள் இருவரும் நலமாக உள்ளதாகவும் அவர் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா கொனிடேலா தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமின் தந்தையும் முன்னணி நடிகருமான சிரஞ்சீவி கொனிடேலா சமூக வலைதளங்களில் இதை அறிவித்துள்ளார். தாய் மற்றும் குழந்தைகள் இருவரும் நலமாக உள்ளதாகவும் அவர் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
2025 அக்டோபரில் உபாசனா தனது இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, குடும்பத்தினர் சிறப்பான வளைகாப்பு விழாவை நடத்தினர்.





