Breaking News
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க ராஜித சேனாரத்ன உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆகியோரும் இந்த விடயத்தில் கைச்சாத்திட்டனர்.
மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கங்காராம சீம மாலக்கவில் சந்தித்து உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆகியோரும் இந்த விடயத்தில் கைச்சாத்திட்டனர்.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த பாடுபடுவேன் என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.