Breaking News
தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டுக்கு நான் தகுதியானவள்: ஹிருணிகா
நான் எஸ்.ஜே.பி.க்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளேன்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சமகி ஜன பலவேகய அமைப்பின் 5 ஆசனங்களில் ஒன்றைப் பெண்ணுக்கு ஒதுக்க தீர்மானித்தால் நான் தேசியப் பட்டியல் ஒதுக்கீட்டுக்குத் தகுதி பெறுவேன் என்று ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
"நான் 30,000 க்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளேன், அது கணிசமான எண்ணிக்கை. தவிர, நான் எஸ்.ஜே.பி.க்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளேன்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.





