Breaking News
2024 ஆம் ஆண்டில் சிறிலங்காவின் பொருளாதாரம் 5% வளர்ச்சி
சிறிலங்காப் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் 5% ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பதிவு செய்து வலுவான திருப்புமுனையொன்றினைப் பதிவுசெய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டின் மத்தியில் சிறிலங்காப் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் 5% ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பதிவு செய்து வலுவான திருப்புமுனையொன்றினைப் பதிவுசெய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.4% வளர்ந்துள்ளது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.





