Breaking News
மெதிரிகிரிய இசை நிகழ்ச்சியில் வன்முறை: 6 பேர் கைது
6 பேரும் மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மெதிரிகிரிய, திவுலன்கடவல இசை நிகழ்ச்சியொன்றின் போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக குற்றவாளிகள் 6 பேரும் மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.





