Breaking News
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சேனக்க பள்ளேத்தன்ன நியமனம்
இந்த நியமனம் 09-08-2026 அன்று முதல் அமலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பள்ளேத்தன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் 09-08-2026 அன்று முதல் அமலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேனக்க பள்ளேத்தன்ன இதற்கு முன்னர் மஹர சிறைச்சாலை அத்தியட்சகராகவும், பயிற்சிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.