Breaking News
இலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
முதலீட்டுச் சபையின் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி,ஹர்ஷனி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலீட்டுச் சபையின் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி,ஹர்ஷனி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமனக் கடிதங்களை,ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.