Home » உலகச் செய்திகள் » அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்வான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று...

👤 Sivasankaran30 Jan 2019 5:03 PM GMT
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
Share Post

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்வான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று அதிகாலை இந்த குடியிருப்பின் நான்காவது மாடியில் சமையல் எரிவாயு கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.