Home » உலகச் செய்திகள் » புத்தாண்டு அன்று அன்று பிறந்த இரட்டை குழைந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளை வழக்கிய சிங்கப்பூர் மருத்துவமனை

புத்தாண்டு அன்று அன்று பிறந்த இரட்டை குழைந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளை வழக்கிய சிங்கப்பூர் மருத்துவமனை

சிங்கபூர் சரியாக 00;00 மணிக்கு பிறந்த குழந்தைகளுக்கு சிங்கப்பூர் மருத்துவமனை பரிசுப்பொருட்களை வாரிவழங்கியுள்ளது.

👤 Saravana Rajendran1 Jan 2019 4:18 PM GMT
புத்தாண்டு அன்று அன்று பிறந்த இரட்டை குழைந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளை வழக்கிய சிங்கப்பூர் மருத்துவமனை
Share Post

சிங்கப்பூரைச்சேர்ந்த கேகே மகளீர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் திருமதி தியேன் என்பவருக்கு பிரசவவலி ஏற்பட்டது, உடனடியாக அவரை பிரசவ அறைக்கு கொண்டுசென்று குழந்தை பிறப்பதற்கான முன்னேற்பாடுகளை மருத்துவர்கள் செய்தனர்.. சுமார் 4 மணிநேரம் நீடித்த பிரசவேதனைக்குப் பிறகு தியேன் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த குழந்தைகளும் சரியாக 00:00 அதாவது புத்தாண்டின் துவக்கம் அன்று பிறந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அதே போல் மவுண்ட் அல்வேனியா மருத்துவமனையிலும் ரயீஸ் என்ற ஆண் குழந்தை சரியாக 00:00 மணிக்கு பிறந்தது. இது தொடர்பாக குழந்தையின் பாட்டி கூறும் போது எனது மகளுக்கு ஜனவரி 5 ஆம் தேதி குழந்தை பிறக்கும் என்று மருத்துவர் கூறியிருந்தார். ஆனால் ஒருவாரத்திற்கு முன்பே அதுவும் புத்தாண்டு அன்று பிறந்ததுவிட்டது என்று மகிழ்ச்சிபொங்க கூறியிருந்தார். இரண்டு குழந்தைக்கும் இரண்டு மருத்துவமனை நிர்வாகங்களும் அன்பளிப்பும், பரிசுப் பொருள்களையும் வழங்கியது, மேலும் . சிங்கப்பூரின் 200ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்க வடிவமைக்கப்பட்டுள்ள போர்வையும் வழங்கப்பட்டது.