Home » கேளிக்கை » திரையரங்குகளில் மாநாடு திரைப்படம் வெளியானது

திரையரங்குகளில் 'மாநாடு' திரைப்படம் வெளியானது

தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.

👤 Sivasankaran25 Nov 2021 2:23 PM GMT
திரையரங்குகளில் மாநாடு திரைப்படம் வெளியானது
Share Post

தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த நடிகர் சிம்புவின் 'மாநாடு' திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள 'மாநாடு' முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ம் தேதி(இன்று) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

திரையரங்குகளில் ரசிகர்களின் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு இடையில் 'மாநாடு' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.