Home » விளையாட்டு » பிரெண்டன் டெய்லர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

பிரெண்டன் டெய்லர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

தற்போது வரை 34 டெஸ்ட், 204 ஒருநாள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

👤 Sivasankaran14 Sep 2021 3:12 PM GMT
பிரெண்டன் டெய்லர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
Share Post

ஜிம்பாப்வே அணியின் கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லர் (Brendan Taylor) (35). இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதன்முறையாக ஜிம்பாப்வே அணியில் அறிமுகம் ஆனார்.

தற்போது வரை 34 டெஸ்ட், 204 ஒருநாள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் 6 சதங்களுடன் 2320 ரன்களும், ஒருநாள் போட்டியில் 11 சதங்களுடன் 6677 ரன்களும், டி20-யில் 934 ரன்களும் அடித்துள்ளார்.

17 வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய நிலையில் ஜிம்பாப்வே அணியின் முன்னணி வீரர் பிரெண்டன் டெய்லர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளார்.