Home » சட்டம் & அரசியல் » இஸ்லாமியர்கள் கோபத்தை காட்ட உரிமை உள்ளது - மலேசிய முன்னாள் பிரதமர்

இஸ்லாமியர்கள் கோபத்தை காட்ட உரிமை உள்ளது - மலேசிய முன்னாள் பிரதமர்

பள்ளி மாணவரால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதை தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார் மகாதீர்.

👤 Sivasankaran30 Oct 2020 7:42 AM GMT
இஸ்லாமியர்கள் கோபத்தை காட்ட உரிமை உள்ளது - மலேசிய முன்னாள் பிரதமர்
Share Post

இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவாக சித்தரிக்கும் கேலிச்சித்திரத்தை காண்பித்த ஆசிரியரை சில தினங்களுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவரால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதை தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார் மகாதீர்.

வெவ்வேறு கலாசாரத்தையும் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய மேற்கத்திய நடைமுறை, மதிப்புகள், வழக்கத்ததை திணிக்க முற்படக்கூடாது என்றும் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கை குறிப்பிட்டு மகாதீர் முகம்மது கடுமையாக விமரிசித்தார்.