Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஜெர்மனியில் பெருந்தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 90,000 ஆக உயர்வு

ஜெர்மனியில் பெருந்தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 90,000 ஆக உயர்வு

அந்நாட்டில் ஒரே நாளில் 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

👤 Sivasankaran11 Jun 2021 12:21 PM GMT
ஜெர்மனியில் பெருந்தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 90,000 ஆக உயர்வு
Share Post

ஜெர்மனியில் ஒரே நாளில் 2,747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அந்நாட்டில் ஒரே நாளில் 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் ஜெர்மனியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90,283 ஆக அதிகரித்துள்ளது.