Home » கேளிக்கை » நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியாகும் சமுத்திரகனி படம்

நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியாகும் சமுத்திரகனி படம்

இப்படத்தை நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

👤 Sivasankaran11 Jun 2021 12:22 PM GMT
நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியாகும் சமுத்திரகனி படம்
Share Post

சுப்ரமணியம் சிவா சமுத்திரகனியை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'வெள்ளை யானை' ஆகும்.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக முன்னணித் தொலைக்காட்சியுடன் பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.