Home » சட்டம் & அரசியல் » கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசுக்குத் தடை செய்ய வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசுக்குத் தடை செய்ய வேண்டுகோள்

பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

👤 Sivasankaran5 Aug 2021 1:59 PM GMT
கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசுக்குத் தடை செய்ய வேண்டுகோள்
Share Post

இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட போடப்படவில்லை.

குறைவான நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ள நாடுகளில் முதல் டோஸ் தடுப்பூசி 10 சதவீதத்தினருக்காவது கிடைப்பதை உறுதி செய்வதற்கு உதவும் வகையில், பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.