Home » விளையாட்டு » பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி : நடால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி : நடால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபனில் நடால் பதிவு செய்த 105-வது வெற்றி இதுவாகும்.

👤 Sivasankaran10 Jun 2021 11:45 AM GMT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி : நடால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
Share Post

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை (அர்ஜென்டினா) வீழ்த்தி 14-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.

பிரெஞ்ச் ஓபனில் நடால் பதிவு செய்த 105-வது வெற்றி இதுவாகும்.