Home » விளையாட்டு » பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார் மிதாலிராஜ்

பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார் மிதாலிராஜ்

இந்திய கேப்டன் மிதாலிராஜ் 738 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.

👤 Sivasankaran24 Nov 2021 3:07 PM GMT
பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார் மிதாலிராஜ்
Share Post

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 738 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவின் லிசல் லீ (761 புள்ளி) முதலிடமும், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலே (750 புள்ளி) 2-வது இடமும் வகிக்கின்றனர்.