Home » உலகச் செய்திகள் » எத்தியோப்பியா விமான விபத்து - கருப்புப்பெட்டி கண்டெடுப்பு

எத்தியோப்பியா விமான விபத்து - கருப்புப்பெட்டி கண்டெடுப்பு

கருப்புப்பெட்டியின் மூலம் விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படலாம்.

👤 Sivasankaran11 March 2019 4:30 PM GMT
எத்தியோப்பியா விமான விபத்து - கருப்புப்பெட்டி கண்டெடுப்பு
Share Post

எத்தியோப்பியாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று விழுந்து நொறுங்கிய விபத்துக்கு உள்ளனாது. அதில் இருந்த 149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர்.

விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக எத்தியோப்பியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருப்புப்பெட்டியின் மூலம் விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படலாம்.