Breaking News
மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படையினருக்கு கராப்பிட்டியவில் சிகிச்சை
04-03-2026 அன்று கரைக்கு அழைத்து வரப்பட்ட 32 ஈரானிய கடற்படை வீரர்கள் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் மீட்பு நடவடிக்கையின் மூலம் காப்பாற்றப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்தவர்களுக்கு தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
04-03-2026 அன்று கரைக்கு அழைத்து வரப்பட்ட 32 ஈரானிய கடற்படை வீரர்கள் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்தவர்களை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.