Breaking News
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி நியமனம்
இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க 03-09-2026அன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பதவிக்காக குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.





